Tamil Dictionary 🔍

ஏரகம்

yaerakam


திருவேரகம் என்னும் ஊர் , சுவாமிமலை ; மலைநாட்டிலுள்ள முருகன் தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாமிமலை. Mod. 2. Swāmimalai in the Tanjore Dist.; ஏரகத் துறைதலுமுரியன் (திருமுரு. 189). 1. Udipi in S. Kanara, sacred to Skanda, one of the six paṭai-vīṭu, q.v. See திருவேரகம்.

Tamil Lexicon


, [ērkm] ''s.'' A holy place, one of the six places sacred to Subramania, திருவேரக மென்னுமூர். See தலம்.

Miron Winslow


ērakam
n.
1. Udipi in S. Kanara, sacred to Skanda, one of the six paṭai-vīṭu, q.v. See திருவேரகம்.
ஏரகத் துறைதலுமுரியன் (திருமுரு. 189).

2. Swāmimalai in the Tanjore Dist.;
சுவாமிமலை. Mod.

DSAL


ஏரகம் - ஒப்புமை - Similar