Tamil Dictionary 🔍

ஏடகம்

yaedakam


பூவிதழ் ; பூ ; தென்னைமரம் ; பனைமரம் ; பலகை ; ஆட்டுக்கடா ; ஒருவகைத் துகில் ; வையையாற்றில் ஏடு கரையேறிய ஒரு சிவத்தலம் ; திருவேடகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலகை. (அக. நி.) Plank; பூ. ஏடகக்குலஞ் சேருமைக் குழலொடு (திருப்பு. 730). 1. Flower; . 3. Palmyra-palm. See பனை. (மலை.) . 2. Coconut-palm. See தெங்கு. (திவா.) ஒருவகைத் துகில் (சூடா.) Kind of cloth;

Tamil Lexicon


s. cloth, சீலை; 2. cocoanut tree, palmyra tree; 3. the petal of a flower.

J.P. Fabricius Dictionary


, [ēṭkm] ''s.'' Cloth, a garment, சீலை. 2. The leaf of a flower, பூவிதழ். 3. Palmy ra tree, பனை. 4. Cocoanut tree, தெங்கு. 5. A board, பலகை; [''ex'' ஏடு, leaf.] ''(p.)'' 6. A sacred place near Madura, ஓர்சிவஸ்தலம். ஏடகப்பொற்சிவபுரி. Adagam a splendid town, (''lit. golden)'' sacred to Siva. (சேதுப்.)

Miron Winslow


ēṭakam
n. id.+.
1. Flower;
பூ. ஏடகக்குலஞ் சேருமைக் குழலொடு (திருப்பு. 730).

2. Coconut-palm. See தெங்கு. (திவா.)
.

3. Palmyra-palm. See பனை. (மலை.)
.

ēṭakam
n.
Kind of cloth;
ஒருவகைத் துகில் (சூடா.)

ēṭakam
n. perh. ஏடு+.
Plank;
பலகை. (அக. நி.)

DSAL


ஏடகம் - ஒப்புமை - Similar