சணகம்
sanakam
புளியாரைக்கீரை ; கடலை ; சணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See புளியாரை. (W.) Yellow wood-sorrel. கடலை. (சங். அக.) Bengal gram; சணல். (தத்துவப். 156, உரை.) Hemp;
Tamil Lexicon
சணாய், Bengal gram, கடலை.
J.P. Fabricius Dictionary
[cṇkm ] --சனகம், ''s.'' A medicinal plant, புளியாரை. ''(M. Dic.)''
Miron Winslow
caṇakam,
n. caṇaka.
Bengal gram;
கடலை. (சங். அக.)
caṇakam,
n.
Yellow wood-sorrel.
See புளியாரை. (W.)
caṇakam
n. šaṇaka.
Hemp;
சணல். (தத்துவப். 156, உரை.)
DSAL