Tamil Dictionary 🔍

கணகம்

kanakam


படையிலொரு தொகை , தனித்தனி இருபத்தேழு தேர்யானைகளும் , எண்பத்தொரு குதிரைகளும் , நூற்று முப்பத்தைந்து காலாள்களும் உள்ள படைப்பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனித்தனி 27, தேர் யானைகளும், 81, குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப்பிரிவு. (பிங்.) Division of an army consisting of 27 chariots, 27 elephants; 81 horses and 135 footmen;

Tamil Lexicon


s. a body of troops of 27 chariots, 27 elephants, 81 horses and 135 foot-soldiers three kumudas, மூன்று குமுதம் கொண்டது.

J.P. Fabricius Dictionary


, [kṇkm] ''s.'' A body of troops consist ing of twenty-seven chariots, twenty-seven elephants, eighty-one horses, and one hundred-and-thirty-eight footmen, படையி லோர்தொகை.

Miron Winslow


kaṇakam
n. Prob. gaṇa.
Division of an army consisting of 27 chariots, 27 elephants; 81 horses and 135 footmen;
தனித்தனி 27, தேர் யானைகளும், 81, குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப்பிரிவு. (பிங்.)

DSAL


கணகம் - ஒப்புமை - Similar