கம்
kam
வானம் ; காற்று ; மேகம் ; வெண்மை ; உயிர் ; தலை ; நீர் ; ஆடு ; தொழில் ; கம்மியர் தொழில் ; வீட்டின்பம் ; மண்டையோடு ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்மை. (பிங்.) 1. Whiteness; ஆடு. (அக. நி.) 2. cf. கம்பளம். Goat, sheep; ஆகாசம். (பிங்.) 1. Ether, space; தேவலோகம். (உரி. நி.) 2. Svarga; கம்மியர் தொழில். (நன். 223, விருத்.) 2. Smith's work; தொழில். கம்மு முருமென் கிளவியும் (தொல். எழத். 328). 1. Act, operation, employment; வீட்டின்பம். கம்மெனும் பெருவீட்டின்ப நுகர்விக்கும் (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49). 8. Final bliss; உயிர். கம்மெனு மாவி (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49). 7. Soul; பிரமன். (பிங்.) 6. Brahmā மேகம். (சூடா.) 5. Cloud; காற்று. (சூடா.) 4. Wind, air; தலை. (திவா.) 3. Head; நீர். (பிங்.) 1. Water; கபாலம். கங்கை . . . சுமந்தது . . . நும்பாலுண்பலியேற்க (திருவிளை. வளை. 9). 2. Skull;
Tamil Lexicon
s. smith's work, smithery, கண்ணு வம்; 2. any act, operation, செயல்; 3. a goat, ஆடு; 4. water, நீர்; 5. cloud, மேகம்; 6. wind, காற்று; 7. ether, ஆகா சம்; 8. whiteness; 9. skull, head; 1. soul, உயிர்; 11. final bliss, வீட்டின்பம். கம்மம், கம்மியம், smithery. கம்மாலை, கம்மசாலை, smith's shop. கம்மியர், கம்மாளர், smiths, mechanics. பஞ்ச கம்மாளர், the five classes of artizans:- goldsmiths, braziers, masons, blacksmiths and carpenters. கந்தரம் (கம்+தரம்), neck which supports the head (literal sense) கம்மாய், a big tank, a lake (prov.)
J.P. Fabricius Dictionary
, [kam] ''s.'' Water, நீர். 2. The head, தலை. Wils. p. 19.
Miron Winslow
kam
n.
1. Whiteness;
வெண்மை. (பிங்.)
2. cf. கம்பளம். Goat, sheep;
ஆடு. (அக. நி.)
kam
n. ka.
1. Water;
நீர். (பிங்.)
2. Skull;
கபாலம். கங்கை . . . சுமந்தது . . . நும்பாலுண்பலியேற்க (திருவிளை. வளை. 9).
3. Head;
தலை. (திவா.)
4. Wind, air;
காற்று. (சூடா.)
5. Cloud;
மேகம். (சூடா.)
6. Brahmā
பிரமன். (பிங்.)
7. Soul;
உயிர். கம்மெனு மாவி (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49).
8. Final bliss;
வீட்டின்பம். கம்மெனும் பெருவீட்டின்ப நுகர்விக்கும் (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49).
kam
n. karman.
1. Act, operation, employment;
தொழில். கம்மு முருமென் கிளவியும் (தொல். எழத். 328).
2. Smith's work;
கம்மியர் தொழில். (நன். 223, விருத்.)
kam
n. kha.
1. Ether, space;
ஆகாசம். (பிங்.)
2. Svarga;
தேவலோகம். (உரி. நி.)
DSAL