Tamil Dictionary 🔍

ஏணம்

yaenam


மான் ; மான்தோல் ; வலிமை ; நிலைபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்பு. 2. Bone; நிலைபேறு. (பிங்.) Firmness, stability; மான். (பிங்.) Deer; மான் தோல். (W.) Deer skin; வலிமை. 1. Strength;

Tamil Lexicon


s. a kind of deer, deer-skin; 2. strength, firmness, stability, வலிமை.

J.P. Fabricius Dictionary


, [ēṇam] ''s.'' A kind of deer, antelope, மான். 2. A deer-skin, மான்றோல். Wils. p. 174. EN'A. 3. Strength, firmness, sta bility, power, வலி. 4. A firm or sure situation, நிலைபேறு. ''(p.)''

Miron Winslow


ēṇam
n. ஏண். [M. ēṇam.]
Firmness, stability;
நிலைபேறு. (பிங்.)

ēṇam
n. ēṇa.
Deer;
மான். (பிங்.)

ēṇam
n. ēṇa.
Deer skin;
மான் தோல். (W.)

ēṇam
n. cf. ஏண். (யாழ். அக.)
1. Strength;
வலிமை.

2. Bone;
எலும்பு.

DSAL


ஏணம் - ஒப்புமை - Similar