Tamil Dictionary 🔍

ஏழகம்

yaelakam


ஆடு ; செம்மறிக்கடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடு. (சூடா.) ēḷaka. Sheep, ram, goat;

Tamil Lexicon


s. a ram of the common sheep, ஆட்டுக்கிடாய்.

J.P. Fabricius Dictionary


, [ēẕkm] ''s.'' A ram of the common sheep, செம்மறிக்கடா. 2. The ram of a spe cies of sheep, called துருவாடு, a fleecy sheep, துருவாட்டேறு. ''(p.)''

Miron Winslow


ēḻakam
n. ēḷaka. cf. Pkt.
ēḷaka. Sheep, ram, goat;
ஆடு. (சூடா.)

DSAL


ஏழகம் - ஒப்புமை - Similar