ஏகம்
yaekam
ஒனறு ; ஒப்பற்றது ; தனிமை ; வெண்கலம் ; மொத்தம் ; மிகுதி ; வீடு ; திப்பிலி ; அக்குரோணி எட்டுப் பங்கு கொண்ட படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொத்தம். (W.) 5. Total, whole; அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127). 6. Identity, unity; அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.) 7. Army consisting of eight akkurōṇis; மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது. 8. Abundance; திப்பிலி. (மூ. அ.) Long pepper; ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398). 2. That which is unique; தனிமை. (திவா.) 3. Solitariness, singleness; வீடு. (சூடா.) 4. Final liberation; ஒன்று. (திவா.) 1. (Arith.) Unit; வெண்கலம். (சங். அக.) Bell-metal;
Tamil Lexicon
s. one, unit, ஒன்று; 2. union, உடன்பாடு; 3. the whole, மொத்தம்; 4. final liberation, வீடு; 5. solitariness, தனிமை. ஏககாலத்திலே, at the same time, together, contemporary. ஏககண்டமாய், unanimously, all together, with one voice. ஏகசக்கரம், sovereignty. ஏகசக்கரமாய் ஆள, to rule over the whole with supreme power. ஏகசக்கராதிபதி, --சக்ரவர்த்தி, a paramount sovereign. ஏகசரட்டிலே, altogether, on an average.
J.P. Fabricius Dictionary
, [ēkam] ''s.'' Unit in arithmetic, ஒன்று. 2. That which is unique, absolute, ஒப்பற் றது. 3. Solitariness, தனிமை. 4. Union, unison, உடன்பாடு. 5. The total, the whole, good and bad--great and small, altoge ther, மொத்தம். In this meaning it seems limited to the oblique cases. Wils. p. 17.
Miron Winslow
ēkam
n. ēka.
1. (Arith.) Unit;
ஒன்று. (திவா.)
2. That which is unique;
ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398).
3. Solitariness, singleness;
தனிமை. (திவா.)
4. Final liberation;
வீடு. (சூடா.)
5. Total, whole;
மொத்தம். (W.)
6. Identity, unity;
அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127).
7. Army consisting of eight akkurōṇis;
அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.)
8. Abundance;
மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது.
ēkam
n.
Long pepper;
திப்பிலி. (மூ. அ.)
ēkam
n. cf. ஏகம்பட்சாரம்.
Bell-metal;
வெண்கலம். (சங். அக.)
DSAL