ஏட்டை
yaettai
ஆசை , விருப்பம் ; வறுமை ; இளைப்பு , தளர்வு ; ஒருசார் விலங்கேற்றின் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைப்பு. வெண்ணிணத்த செந்தடிக்கே யேட்டைப்பட்டு (சீவக. 1552). 2. Drooping, pining; ஒருசார் விலங்கேற்றின் பெயர். (திவா.) Corr. of ஏற்றை. Male of animals, as of the buffalo; விருப்பம். (பிங்.) Intense desire; தரித்திரம். ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தார் செய்வன (நாலடி, 358). 1. Poverty, necessitous state or condition;
Tamil Lexicon
s. desire, விருப்பம்; 2. poverty, வறுமை; 3. langour, weakness, தளர்வு. ஏட்டைப் பருவம், the season of youth as being weak & helpless; a time of adversity.
J.P. Fabricius Dictionary
ஆசை, தளர்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ēṭṭai] ''s.'' Desire, intense desire, ஆசை. Wils. p. 173.
Miron Winslow
ēṭṭai
n. cf. jyēṣṭhā.
1. Poverty, necessitous state or condition;
தரித்திரம். ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தார் செய்வன (நாலடி, 358).
2. Drooping, pining;
இளைப்பு. வெண்ணிணத்த செந்தடிக்கே யேட்டைப்பட்டு (சீவக. 1552).
ēṭṭai
n.
Corr. of ஏற்றை. Male of animals, as of the buffalo;
ஒருசார் விலங்கேற்றின் பெயர். (திவா.)
ēṭṭai
n. cf. ēṣaṇā.
Intense desire;
விருப்பம். (பிங்.)
DSAL