Tamil Dictionary 🔍

ஏசல்

yaesal


இகழ்தல் ; வைதல் ; பழிமொழி ; பழிச்சொல் ; ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவரையொருவர் ஏசிக்கூறும் பாட்டு. சிந்து கலித்துறைக ளேசல். (திருப்பு. 198). 3. Poem in which each of two parties extols himself and depreciates the other; பழிமொழி. (சூடா.) 2. Slander; இகழ்கை. ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல் (கந்தபு. நாட்டு. 44). 1. Reproaching, abusing;

Tamil Lexicon


, [ēcl] ''s.'' A kind of ironical poem, ஓர்பாடல். ''(p.)'' 2. Reproachful language, பழிமொழி; [''ex'' ஏசு, ''v.'']

Miron Winslow


ēcal
n. ஏசு1-.
1. Reproaching, abusing;
இகழ்கை. ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல் (கந்தபு. நாட்டு. 44).

2. Slander;
பழிமொழி. (சூடா.)

3. Poem in which each of two parties extols himself and depreciates the other;
ஒருவரையொருவர் ஏசிக்கூறும் பாட்டு. சிந்து கலித்துறைக ளேசல். (திருப்பு. 198).

DSAL


ஏசல் - ஒப்புமை - Similar