சூல்
sool
கருப்பம் ; முட்டை ; மூன்று முனையுடைய ஆயுதவகை ; மேகம் நீர் நிரம்பியிருக்கை ; பயிர்க்கரு ; யானை , குதிரை முதலியவற்றிற்கு இடும் அலங்காரப் போர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பம். இளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ (புறநா. 130, 2). 1. Conception, pregnancy; முட்டை. ஞமலி தந்த மனவுச்சூ லுடும் பின் (பெரும்பாண். 132). 2. Egg; மேகம் நீர்நிரம்பியிருக்கை. சூன்முதிர் முகில் (பரிபா. 20, 3). 3. Wateriness of clouds; யானை குதிரை முதலியவற்றிற்கு இடௌம் அலங்காரப்போர்வை . Colloq. Ornamental cloth cover for elephants, horses, etc.; சூலம், 1. குலிசங் கதைசூல் (சேதுபு. தேலிபுத. 27). Trident of šiva. See
Tamil Lexicon
s. pregnancy, embryo, கர்ப்பம்; 2. tender corn-ears; 3. (Sans.) trident of Siva, சூலம். சூலாயிருக்க, to be pregnant. சூலி, a pregnant, woman. சூல் கலியாணம், see சீமந்தம். சூல்காப்பு, சூற்காப்பு, see வளைகாப்பு, pracelets put ceremonially on the arms of a pregnant woman. சூல்கொள்ள, to become pregnant. சூல்முகில், a teeming cloud.
J.P. Fabricius Dictionary
, [cūl] ''s.'' Impregnation, pregnancy, em bryo, f&oe;tus, கருப்பம். ''(c.)'' 2. ''(fig.)'' Em bryo of vegetables, a tender grain before it shoots forth, பயிர்க்கரு. 3. ''(p.)'' The teeming or charged appearance of the clouds before rain, முகிற்கரு.
Miron Winslow
cūl,
n. சூல்-. [T. ṭcūlu, K. sūl, M. cūl.]
1. Conception, pregnancy;
கருப்பம். இளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ (புறநா. 130, 2).
2. Egg;
முட்டை. ஞமலி தந்த மனவுச்சூ லுடும் பின் (பெரும்பாண். 132).
3. Wateriness of clouds;
மேகம் நீர்நிரம்பியிருக்கை. சூன்முதிர் முகில் (பரிபா. 20, 3).
cūl,
n. šūa.
Trident of šiva. See
சூலம், 1. குலிசங் கதைசூல் (சேதுபு. தேலிபுத. 27).
cūl,
n. U. jhūl.
Ornamental cloth cover for elephants, horses, etc.;
யானை குதிரை முதலியவற்றிற்கு இடௌம் அலங்காரப்போர்வை . Colloq.
cūl-,
3 v. cf. chur. intr.
To become pregnant;
கருப்பங்கொள்ளுதல். சூலாமை சூலிற் படுந்துன்பம் (சிறுபஞ். 75).-tr.
1. To scoop, digout, pierce;
தோண்டுதல். நுங்குசூன்றிட்டன்ன கண்ணீர்மை (நாலடி, 44).
2. To cut off;
அறுத்தல். (J.)
DSAL