Tamil Dictionary 🔍

ஏசுதல்

yaesuthal


இகழ்தல் , வைதல் , செலுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6). To abuse, reproach, rail at, insult;

Tamil Lexicon


ēcu -
5 v. tr. [T. ēku.]
To abuse, reproach, rail at, insult;
இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6).

DSAL


ஏசுதல் - ஒப்புமை - Similar