Tamil Dictionary 🔍

சொல்

sol


மொழி ; பேச்சு ; பழமொழி ; உறுதிமொழி ; புகழ் ; மந்திரம் ; சாபம் ; கட்டளை ; புத்திமதி ; பெயர்ச்சொல் ; வினைச்சொல் ; இடைச்சொல் , உரிச்சொல் என்னும் நால்வகை மொழிகள் ; தமிழ்மொழியில் உள்ள இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல் என நால்வகைப்பட்ட மொழிகள் ; நாடகவரங்கில் பேசப்படும் உட்சொல் , புறச்சொல் ; ஆகாசச் சொல் என்பன ; சத்தம் ; நாமகள் ; பேசச்செய்வதான கள் ; நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தம். பல்லிசொல். 13. Sound; நெல். சொல் . . . இறைஞ்சிக் காய்த்தவே (சீவக. 53). Paddy; . 15. See சொல் விளம்பி. (அக. நி.) நாமகள். சொல்லென்றது நாமகளாகிய தெய்வம் (தொல். சொல். 57, சேனா.). 14. Sarasvatī, as Goddess of Speech; நாடகவரங்கிற் பேசப்படும் உட்சொல், புறச்சொல், ஆகாசச்சொல் என்பன. (சிலப். 3, 13, உரை, பக். 87.) 12. (Nāṭya.) Speech or utterance on the stage, of three kings, viz., uṭ-col, puṟa-c-col, ākāca-c-col; தமிழ்ப்பாஷையிலுள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகைப்பட்ட மொழிகள். (தொல். சொல். 397.) 11. (Gram.) Words in Tamil language, of four classes, viz., iyaṟ-col, tiri-col, ticai-c-col, vaṭa-col; பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், என்ற நால்வகை மொழிகள். (நன். 270.) 10. (Gram.) Part of speech, of which there are four, viz., peyar-c-col, viṉai-c-col, iṭai-c-col, uṟi-c-col; புத்திமதி. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. 9. Advice; கட்டளை. என்சொற் கடந்தா லுனக்கியாதுள தீனமென்றான் (கம்பரா. நகர்நீங்கு. 140). 8. Command, direction; சாபம். சொல்லொக்குங்கடிய வேகச் சுடுசரம் (கம்பரா. தாடகை. 72). 7. Curse; மந்திரம். சொல்லுங்காற் சொல்லும் பலவுள (பு. வெ. 12, வென்றிப். 9). 6. Incantation; புகழ். தன்சொலாற் றான் கண்டனைத்து (குறள், 387). 5. [M. col.] Praise, encomium, panegyric; உறுதிமொழி. தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 4. Declaration, promise, assurance; பழமொழி. அல்லவை செய்தார்க் கறங் கூற்றமாமென்னும் . . . சொல் (சிலப். 20, வெண்பா.) 3. Proverb, maxim; பேச்சு. சான்றோர் கொடுத்தாரெனப்படுஞ் சொல் (நாலடி,100). 2. Saying, speech; மொழி. சொல்லினாகு மென்மனார் (தொல். சொல். 158). 1. [K. sol, M. col.] Word; term;

Tamil Lexicon


s. a word, மொழி; 2. an expression, a phrase, வாசகம்; 3. a part of speech, (as பெயர்ச்சொல் etc.); 4. rice, paddy, நெல்; 5. toddy, fermented liquor; 6. praise, encomium, புகழ்; 7. a maxim, a proverb, பழமொழி; 8. a promise, an assurance, a declaration, உறுதிமொழி; 9. ears of fine rice, நெற்கதிர். காற்சொல்லும் அரைச் சொல்லுமாய்ப் பேசாதே, don't speak broken language. சொல்லலங்காரம், சொல்லணி, rhetorical figures, elegant speech. சொல்லறி புள், a parrot. சொல்லாத சொல், improper, indecent, offensive language; 2. a secret; 3. scandal. சொல்லானந்தம், inauspicious use of a word, as portending evil to the hero of the poem. சொல்லிலக்கணம், etymology. சொல்லுரிமை, a fine emphatic express sion. சொல்லுறுதி, positive declaration, keeping one's word. சொல்லுறுதிக்காரன், a man of word, சொல்லாளி. சொல்லேருழவர், (fig.) ministers, மந்திரிகள். (சொல்+ஏர்+உழவர்) சொல்வளம், fluency of language. சொல்வன்மை, -வல்லபம், eloquence. power of language. சொல் விளம்பி, toddy. சொற்காக்க, to keep one's word; 2. to speak cautiously. சொற் குற்றம், -பிழை, trivial mistakes in words or speech. சொற் சாதுரியம், eloquence. சொற் சித்திரம், a quibble, pun. சொற் சிமிட்டு, artfulness or dexterity in the use of words. சொற்சுவை, choice selection of words. சொற்சோர்வு, faltering in speech; 2. fault in discourse. சொற்படி நடக்க, to be obedient. சொற்பயன், meaning of a word. சொற் புத்தி, advice. இன்சொல், a sweet word. சொற்றவறாமை (சொல்+தவறாமை), keeping one's word. சொன்மாலை, encomium, panegyric, a poem sung in praise of one. சொன்னீர்மை, சொல்லின்தன்மை. ஒரு சொல்வாசகன், a man steadfast to his word.

J.P. Fabricius Dictionary


3. ir. collu (colla, colli; past--conneen) சொல்லு (சொல்ல, சொல்லி; past --சொன்னேன்) say, tell, inform, request

David W. McAlpin


, [col] ''s.'' Word, term, vocable, மொழி. 2. Saying, sentence, phrase, expression, passage, maxim, proverb, வாக்கியம். 3. Declaration, promise, assertion, command, assurance, உறுதிச்சொல். 4. Praise, enco mium, panegyric, புகழ். 5. ''[in gram.]'' Parts of speech, பெயர்ச்சொல்முதலியன. 6. Toddy, fermented liquor--as inducing garrulity, கள். 7. Rice, paddy, நெல். 8. Fine rice, செந்நெல். 9. Ears of fine rice. நெற்கதிர். --''Note.'' The parts of speech are four, ''viz.;'' 1. பெயர்ச்சொல், nouns and pronouns. 2. வினைச்சொல், verbs of both kinds. 3. இடைச்சொல், particles, as con nectives, expletives, interjections, &c. 4. உரிச்சொல், adjectives and adverbs. Other specifications are included, as இயற்சொல். common words; திரிசொல், learned words; திசைச்சொல், provincial words, or accord ing to the நன்னூல், words peculiar to or derived from any of the Tamil provinces around the Madura district, or form any of the Indian cognate languages; வடசொல் or வடமொழி, words of Sanscrit origin. அவனுடையபேச்சு காற்சொல்லுமரைச்சொல்லும்..... He speaks broken language; ''(lit.)'' half and quarter words. அப்படிச்சொல்லு. Say so--as a command; or as meaning--that is right.

Miron Winslow


col,
n. சொல்1-.
1. [K. sol, M. col.] Word; term;
மொழி. சொல்லினாகு மென்மனார் (தொல். சொல். 158).

2. Saying, speech;
பேச்சு. சான்றோர் கொடுத்தாரெனப்படுஞ் சொல் (நாலடி,100).

3. Proverb, maxim;
பழமொழி. அல்லவை செய்தார்க் கறங் கூற்றமாமென்னும் . . . சொல் (சிலப். 20, வெண்பா.)

4. Declaration, promise, assurance;
உறுதிமொழி. தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15).

5. [M. col.] Praise, encomium, panegyric;
புகழ். தன்சொலாற் றான் கண்டனைத்து (குறள், 387).

6. Incantation;
மந்திரம். சொல்லுங்காற் சொல்லும் பலவுள (பு. வெ. 12, வென்றிப். 9).

7. Curse;
சாபம். சொல்லொக்குங்கடிய வேகச் சுடுசரம் (கம்பரா. தாடகை. 72).

8. Command, direction;
கட்டளை. என்சொற் கடந்தா லுனக்கியாதுள தீனமென்றான் (கம்பரா. நகர்நீங்கு. 140).

9. Advice;
புத்திமதி. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.

10. (Gram.) Part of speech, of which there are four, viz., peyar-c-col, viṉai-c-col, iṭai-c-col, uṟi-c-col;
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், என்ற நால்வகை மொழிகள். (நன். 270.)

11. (Gram.) Words in Tamil language, of four classes, viz., iyaṟ-col, tiri-col, ticai-c-col, vaṭa-col;
தமிழ்ப்பாஷையிலுள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகைப்பட்ட மொழிகள். (தொல். சொல். 397.)

12. (Nāṭya.) Speech or utterance on the stage, of three kings, viz., uṭ-col, puṟa-c-col, ākāca-c-col;
நாடகவரங்கிற் பேசப்படும் உட்சொல், புறச்சொல், ஆகாசச்சொல் என்பன. (சிலப். 3, 13, உரை, பக். 87.)

13. Sound;
சத்தம். பல்லிசொல்.

14. Sarasvatī, as Goddess of Speech;
நாமகள். சொல்லென்றது நாமகளாகிய தெய்வம் (தொல். சொல். 57, சேனா.).

15. See சொல் விளம்பி. (அக. நி.)
.

col,
n. perh. சொல்2-.
Paddy;
நெல். சொல் . . . இறைஞ்சிக் காய்த்தவே (சீவக. 53).

col-,
v. tr. [K. sol, M. colluka.]
1. To say, speak, tell, mention, utter, express;
பேசுதல். சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் (குறள், 664).

2. To recite, repeat, relate, quote;
திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை.

3. [M. colluka.] To dictate, command;
கட்டளையிடுதல். மூத்தோர் சொல்லியதை மீறாதே.

4. To advise;
புத்திகூறல்.

5. To inform;
அறிவித்தல். யாருக்கென் சொல்லுகே னன்னை மீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7).

6. To praise;
புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா. மாரீச. 73).

col-,
v. tr. perh. kṣur. cf. சொலி-.
To remove, alleviate, put away;
களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன் (புறநா. 39).

DSAL


சொல் - ஒப்புமை - Similar