சேல்
sael
கெண்டைமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெண்டைமீன்வகை. (சூடா.) சேலனைய சில்லரிய (சீவக.167). Carnatic carp;
Tamil Lexicon
சேற்கெண்டை, s. a kind of fish, a carp, cyprinus. சேற்கண்ணி, a medicinal plant.
J.P. Fabricius Dictionary
, [cēl] ''s.'' A kind of fish, a carp, Cyprinus, ''L.'' See கெண்டை.
Miron Winslow
cēl,
n. perh. செல்-.
Carnatic carp;
கெண்டைமீன்வகை. (சூடா.) சேலனைய சில்லரிய (சீவக.167).
DSAL