Tamil Dictionary 🔍

நசல்

nasal


நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதி (W.) Sickness, disease

Tamil Lexicon


(நைதல்), s. sickness, a chronic disease, வியாதி. நசலாய்க்கிடக்க, to lie sick. நசலாளி, நசற்காரன், a valetudinarian, a sickly person. நசப்பட, நசலாய்விழ, to fall sick. நசல்பிடிக்க, to become ill.

J.P. Fabricius Dictionary


, [ncl] ''s.'' [''prop.'' நைதல்.] Sickness, dis ease, a chronic disease, வியாதி. ''(c.)''

Miron Winslow


nacal,
n.prob.நை-.
Sickness, disease
வியாதி (W.)

DSAL


நசல் - ஒப்புமை - Similar