சோல்
chol
cōl-,
3 v. tr.
1. cf. சூல்-, To plunder, seize;
அபகரித்தல். நல்கிற்றை யெல்லாஞ்சோல்வான் புகுந்து (திவ். இயற். திருவிருத் 35).
2. To redeem, as a mortgage;
மீட்டுக்கொள்ளுதல். ஒற்றியெல்லாம் சோன்றுகொண்டாய் (தேவா. 1040,9).
DSAL