Tamil Dictionary 🔍

ஏகாதசம்

yaekaathasam


பதினொன்று ; ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228). (Astrol.) The 11th sign from one's caṉmalakkiṉam;

Tamil Lexicon


பதினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


ēkātacam
n. ekādašan.
(Astrol.) The 11th sign from one's caṉmalakkiṉam;
பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228).

DSAL


ஏகாதசம் - ஒப்புமை - Similar