ஏகாசம்
yaekaasam
மேலாடை ; போர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3). Loose cloth worn over the shoulders, scarf;
Tamil Lexicon
s. an upper garment, a mantle, உத்தரீயம்.
J.P. Fabricius Dictionary
, [ēkācm] ''s.'' An upper and outer garment, போர்வை. 2. A loose cloth thrown over the shoulders, உத்தரீயம். ''(p.)''
Miron Winslow
ēkācam
n. prob. ēka+amšu
Loose cloth worn over the shoulders, scarf;
உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3).
DSAL