ஏகதேசம்
yaekathaesam
ஒருசார் , ஒருபுடை ; சிறுபான்மை ; அருமை ; மாறுபாடு ; வேற்றுமை ; ஒவ்வாமை ; நிந்தை ; குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10). 8. That which is inferior, low in rank or character; நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான். Colloq. 7. Abuse; சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது. 6. Unevenness; மாறுபாடு. (W.) 5. Blunder, mistake, discrepancy, inconsistency; வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம். (W.) 4. Anomaly, difference; அருமை.ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும். (W.) 3. Rareness, scarceness; சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி. 2, உரை.) 2. Small degree; ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.) 1. One side;
Tamil Lexicon
, [ēktēcm] ''s.'' Rareness, scarceness, a rare, extraordinary or prodigious oc currence, அருமை. 2. Anomaly, differ ence, excentricity, வேற்றுமை. 3. A blunder, a mistake; difference as above or below the mark; greater or less, disparity; un fitness, incongruity, disagreement, in consistency, ஒவ்வாமை. 4. Exception to a general rule, ஒரோவிடத்துவிதிபிறழ்வு. 5. Undefinedness, uncertainty, fickleness, சந்தேகம். ஏகதேசத்திலுநினைத்திருக்கவில்லை. I never even once thought of it. ஏகதேசமில்லை. It is without error, not different, exact. இந்தநிலமேகதேசமாயிருக்கிறது. This ground is uneven. அதற்குமிதற்குமிகவுமேகதேசம். There is a great difference between that and this. இங்கேநின்றேகதேசமாய்ப்பேசப்படாது. Don't use scurrilous language here.
Miron Winslow
ēka-tēcam
n. ēka-dēša.
1. One side;
ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.)
2. Small degree;
சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி. 2, உரை.)
3. Rareness, scarceness;
அருமை.ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும். (W.)
4. Anomaly, difference;
வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம். (W.)
5. Blunder, mistake, discrepancy, inconsistency;
மாறுபாடு. (W.)
6. Unevenness;
சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது.
7. Abuse;
நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான். Colloq.
8. That which is inferior, low in rank or character;
குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10).
DSAL