ஏகாதசர்
yaekaathasar
பதினோர் உருத்திரர் ; பதினோராம் இடத்தில் உள்ள கோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110). 2. Kirakam in the 11th sign from one's caṉma-lakkiṉam; எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5). 1. See ஏகாதசருத்திரர்.
Tamil Lexicon
ēkātacar
n. ēkādaša.
1. See ஏகாதசருத்திரர்.
எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5).
2. Kirakam in the 11th sign from one's caṉma-lakkiṉam;
பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110).
DSAL