காசம்
kaasam
ஈளைநோய் ; கோழை ; நாணல் ; வானம் ; பளிங்கு ; கண்ணோய்வகை ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Gold; பொன். பளிங்கு. 1. Crystal ; கண்ணோய்வகை. கண்ணின் காசகாமலாதி தோஷம் (சி. சி. 2, 85, சிவாக்.). 2. A disease of the eyes, cataract, affection of the optic nerve, Gutta serena ; . 2. A mineral poison. See கற்பாஷாணம். நாணல். (சூடா.) 1. Kaus, a large coarse grass ; ஈளைமுதலிய நோய். (w.) 2. Phthisis, asthma, pulmonic and bronchial affections ; கோழை. (பிங்.) 3. Phlegm ; ஆகாயம். காசமாயின வெல்லாங் கரந்து (கம்பரா. மருந்து. 40). Space; sky ;
Tamil Lexicon
s. phthisis, consumption, ஈளை; 2. phlegm, கோழை; 3. cataract, speck in the eye, பூ; 4. gold, பொன்; 5. space, sky, ஆகாயம்; 6. crystal, பளிங்கு; 7. a large coarse grass, நாணல். காச சுவாசம், சுவாச காசம், asthma. கனகாசம், inflammation of the eye.
J.P. Fabricius Dictionary
, [kācam] ''s.'' Phthisis, asthma, pul monic affections, ஈளைநோய். 2. Phlegm, கோழை. Wils. p. 218.
Miron Winslow
kācam
n. prob. kās.
1. Gold; பொன்.
.
2. A mineral poison. See கற்பாஷாணம்.
.
kācam
n. kāša.
1. Kaus, a large coarse grass ;
நாணல். (சூடா.)
2. Phthisis, asthma, pulmonic and bronchial affections ;
ஈளைமுதலிய நோய். (w.)
3. Phlegm ;
கோழை. (பிங்.)
kācam
n. ā-kāša.
Space; sky ;
ஆகாயம். காசமாயின வெல்லாங் கரந்து (கம்பரா. மருந்து. 40).
kācam
n. kāca.
1. Crystal ;
பளிங்கு.
2. A disease of the eyes, cataract, affection of the optic nerve, Gutta serena ;
கண்ணோய்வகை. கண்ணின் காசகாமலாதி தோஷம் (சி. சி. 2, 85, சிவாக்.).
DSAL