Tamil Dictionary 🔍

காதம்

kaatham


ஏழரை நாழிகை வழித்தொலைவு ; கொலை ; கள் ; நாற்சதுரமான கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். 1. Toddy; ஏழரை நாழிகைவழி காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ் 5, 3, 4). Indian league, about 10 miles; கொலை. (W.) Killing, slaughter, murder; நாற் சதுரமான துரவு. 2. cf. khāta. Small, square well;

Tamil Lexicon


s. an Indian league of seven and a half நாழிகை வழி or about 1 miles. இருகாதவழி, a distance of two leagues; 2. toddy, கள்.

J.P. Fabricius Dictionary


காவதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kātm] ''s.'' An Indian league, a dis tance of about ten miles. ஏழரைநாழிகைவழி தூரம். ''(c.)'' 2. Toddy, fermented liquor, கள். ''(p.)'' காதவழிபேரில்லான்கழுதையோடொக்கும். One whose fame does not extend one league is but an ass.

Miron Winslow


kātam
n. cf. gavyūta.[K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.]
Indian league, about 10 miles;
ஏழரை நாழிகைவழி காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ் 5, 3, 4).

kātam
n. ghāta.
Killing, slaughter, murder;
கொலை. (W.)

kātam
n. (யாழ். அக.)
1. Toddy;
கள்.

2. cf. khāta. Small, square well;
நாற் சதுரமான துரவு.

DSAL


காதம் - ஒப்புமை - Similar