Tamil Dictionary 🔍

ஏகாந்தம்

yaekaandham


தனிமை ; தனியிடம் ; ஒருவரும் இல்லாத இடம் ; கமுக்கம் , இரகசியம் ; உறுதி ; நாடிய ஒரே பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமை. ஏகாந்தமினிது (தனிப்பா. i, 112, 55). 1. Solitude, loneliness, retirement, as in the practice of Yōga; தகுதியானது. பரஹிம்ஸைக்கு ஏகாந்தமான காலத்திலே (திவ். அமலனாதி. 2, வ்யா.) 6. That which is appropriate or fit; நாடிய ஒரே பொருள். (அறநெறி. 18.) 5. Sole end, one only end; நிச்சயம். (குறள், 563, உரை.) 4. Certainty; ஒருவரு மில்லாத விடம். 2. Solitary place; இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்? 3. Secret;

Tamil Lexicon


s. solitude, தனிமை; 2. concentration of the mental powers, யோகம். ஏகாந்த சேர்வை, an open palanquin for carrying the bride in procession. ஏகாந்த சேவை, secret worship of the deity; private attendance on a Guru for religious instruction. ஏகாந்த ஸ்தலம், a solitary place, a retired spot. ஏகாந்தமாயிருக்க, to be retired, to be given up, to devotion.

J.P. Fabricius Dictionary


, [ēkāntam] ''s.'' A solitary place, தனி த்திருக்குமிடம். 2. Solitude, loneliness, retire ment, தனிமை. 3. Concentration of the mental powers on an object, especially on the deity, entire abstraction of mind, தனித் துயோகஞ்செய்கை. Wils. p. 172. EKANTA. ''(p.)''

Miron Winslow


ēkāntam
n. ēka+anta.
1. Solitude, loneliness, retirement, as in the practice of Yōga;
தனிமை. ஏகாந்தமினிது (தனிப்பா. i, 112, 55).

2. Solitary place;
ஒருவரு மில்லாத விடம்.

3. Secret;
இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்?

4. Certainty;
நிச்சயம். (குறள், 563, உரை.)

5. Sole end, one only end;
நாடிய ஒரே பொருள். (அறநெறி. 18.)

6. That which is appropriate or fit;
தகுதியானது. பரஹிம்ஸைக்கு ஏகாந்தமான காலத்திலே (திவ். அமலனாதி. 2, வ்யா.)

DSAL


ஏகாந்தம் - ஒப்புமை - Similar