ஏகவாசம்
yaekavaasam
கூடியிருக்கை. 2. Dwelling together; தனிமையாயிருக்கை. 1. Solitary life, as of a hermit; . Banyan. See ஆல். (மூ. அ.)
Tamil Lexicon
, [ēkvācm] ''s.'' Solitary life--as that of a hermit, தனிமையாயிருக்கை. 2. Dwel ling together, கூடியிருத்தல். 3. ''(M. Dic.)'' The banian tree, ஆலமரம்.
Miron Winslow
ēka-vācam
n. ēka+. (W.)
1. Solitary life, as of a hermit;
தனிமையாயிருக்கை.
2. Dwelling together;
கூடியிருக்கை.
ēka-vācam
n. cf. yakṣāvāsa.
Banyan. See ஆல். (மூ. அ.)
.
DSAL