Tamil Dictionary 🔍

ஏகபாதம்

yaekapaatham


ஒரு கால் ; நான்கடியும் ஒரே வகையாய் வரும் ஒருவகைச் சித்திரகவி ; ஓர் இருக்கை ; ஓற்றைக்கால் உயிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.) 2. A one-legged savage creature; இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.) 3. A pose, one of nine irukkai, q.v.; நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.) 1. Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings;

Tamil Lexicon


, [ēkpātm] ''s.'' A stanza of four lines all exactly alike, but with different meanings, எல்லாவடியுமொருதன்மைத்தாய்வருஞ் செய்யுள்--as வானகந்தருமிசையவாயின--வானக ந்தருமிசையவாயின--வானகந்தருமிசையவாயின- வானகந்தருமிசையவாயின.

Miron Winslow


ēka-pātam
n. id.+.
1. Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings;
நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.)

2. A one-legged savage creature;
ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.)

3. A pose, one of nine irukkai, q.v.;
இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)

DSAL


ஏகபாதம் - ஒப்புமை - Similar