Tamil Dictionary 🔍

ஏகவசனம்

yaekavasanam


ஒருமை , ஒருமைப்பால் ; ஒரேமொழி ; மெய் ; அவர் ; நீர் என்று பேசாது அவன் , நீ என்று பேசுகை , மரியாதைக் குறைவான பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான். 2. Disrespectful term, sing. for hon. pl.; ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). 1. (Gram.) Singular number; சத்தியவசனம். (W.) 3. Honesty, uprightness, truth, as singleness of statement;

Tamil Lexicon


, [ēkvcṉm] ''s. [in Sanscrit.]'' The singular number, ஒருமை. 2. ''(fig.)'' Hon esty, uprightness, truth, மெய்.

Miron Winslow


ēka-vacaṉam
n. ēka+.
1. (Gram.) Singular number;
ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78).

2. Disrespectful term, sing. for hon. pl.;
அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான்.

3. Honesty, uprightness, truth, as singleness of statement;
சத்தியவசனம். (W.)

DSAL


ஏகவசனம் - ஒப்புமை - Similar