கவசம்
kavasam
மெய்புகு கருவி , உடற்பாதுகாப்பு உறை , இரட்சை , இரும்பு முதலியவற்றாற் செய்த சட்டை ; சீலைமண் ; இரட்சை உண்டாக்குவதாய் உள்ள ஒரு மந்திரம் ; காயத்திற்கிடும் கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்படகம். (நாமதீப.) Fever plant; மெய்புகு கருவி. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய (புறநா. 13, 2). 1. Armour, mail, coat of mail; இரட்சை. நிற்றுக் கவசம் (திருவாச. 46,) 2. Amulet, charm worn as a protection against evil, phylactery; இரட்சையை உண்டாக்குவதாய்ச் சுலோக ரூபமாயுள்ள மந்திர விசேடம். உளத்தாற் கவசமுரைத்து (சைவச. பொது. 285). 3. A kind of mantra used as a means of protection; மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண். 4. Lute, clay composition with which chemists close vessels; காயத்திற்கிடுங் கட்டு (R.) 5. Dressing of a wound, application of medicine;
Tamil Lexicon
கவயம், s. armour, coat of mail, போர்க்கவசம்; 2. lute, clayey cement for vessel, சீலைமண்; 3. dressing of a wound, கவணம்; 4. amulet, charm, spell for defending oneself, ரட்சை, காப்பு; 5. jacket. கவசகுண்டலம், large ear-rings and coat of mail. கவசங்கட்ட, to use a spell, to lute, to dress a wound. கவசந்தரிக்க, to put on a coat of armour. கைக்கவசம், a gauntlet, iron glove. தோட்கவசம், a leathern jacket. மார்க்கவசம், breast-plate, jacket.
J.P. Fabricius Dictionary
, [kavacam] ''s.'' Armor, mail, a jacket or coat-of-mail, சட்டை. 2. An incantation re peated for defence, ஓர்மந்திரம். An amu let, a charm worn as a defence from evil, phylactery, spell, காப்பு. 4. The mystical syllable ''hum,'' forming part of a mantra and considered as a preservative or ar mor inscribed or carried about the person as a charm, மந்திரத்தினோருறுப்பு. ''(p.)'' 5. ''(c.)'' A lute, a clayey composition with which chemists close vessels, சீலைமண். Wils. p. 24.
Miron Winslow
kavacam
n. kavaca.
1. Armour, mail, coat of mail;
மெய்புகு கருவி. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய (புறநா. 13, 2).
2. Amulet, charm worn as a protection against evil, phylactery;
இரட்சை. நிற்றுக் கவசம் (திருவாச. 46,)
3. A kind of mantra used as a means of protection;
இரட்சையை உண்டாக்குவதாய்ச் சுலோக ரூபமாயுள்ள மந்திர விசேடம். உளத்தாற் கவசமுரைத்து (சைவச. பொது. 285).
4. Lute, clay composition with which chemists close vessels;
மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண்.
5. Dressing of a wound, application of medicine;
காயத்திற்கிடுங் கட்டு (R.)
kavacam
n. cf. kavasa.
Fever plant;
பற்படகம். (நாமதீப.)
DSAL