Tamil Dictionary 🔍

களவாசம்

kalavaasam


நெற்களத்தில் வேலையாட்களுக்குக் கொடுக்கும் சுதந்திரம். 2. Grain given at the threshing-floor to the workmen, usually measure in every 12; வாரப்பிரிவுக்குமுன் உழவர் முதலிய குடிமக்களுக்குக் களத்துக் கொடுக்கும் மானியம். 1. Wages paid to labourers or inferior village servants at the threshing-floor before the division of the produce;

Tamil Lexicon


Kaḷa-vācam,
n. perh. களம் + வாரம். Loc.
1. Wages paid to labourers or inferior village servants at the threshing-floor before the division of the produce;
வாரப்பிரிவுக்குமுன் உழவர் முதலிய குடிமக்களுக்குக் களத்துக் கொடுக்கும் மானியம்.

2. Grain given at the threshing-floor to the workmen, usually measure in every 12;
நெற்களத்தில் வேலையாட்களுக்குக் கொடுக்கும் சுதந்திரம்.

DSAL


களவாசம் - ஒப்புமை - Similar