Tamil Dictionary 🔍

வாசம்

vaasam


வாழ்கை ; இருப்பிடம் ; ஊர் ; மணம் ; மணப்பண்டம் ; காண்க : இலாமிச்சு(சை) ; ஆடை ; இறகு ; வாக்கியம் ; அம்பு ; நெய் ; அரிசி ; நீர் ; மந்திரவகை ; பேச்சு ; வேகம் ; கைமரம் ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சு. 1. Speech; word; வாக்கியம். 2. Sentence; சரசுவதி. 3. Sarasvatī, the Goddess of Speech; வசிக்கை. மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமாதுற. 12). 1. Dwelling; இருப்பிடம். (பிங்.) 2. Dwelling place, abode, habitation; ஊர். (யாழ். அக.) 3. Village; town; மணம். நெய்வளங் கனிந்து வாசநிறைந்து (சீவக. 2735). 4. Smell, scent, odour, perfume; வாசனைப்பண்டம். பஞ்சவாசம் (சிலப். 5, 26). 5. Aromatic substance; See இலாமிச்சை. (மலை.) 6. Cuscuss grass. வஸ்திரம். (பிங்.) 7. Garment, dress, clothes; இறகு. (பிங்.) 1. Feather, wing; அம்பு. (யாழ். அக.) 2. Arrow; நெய். (யாழ். அக.) 3. Ghee; உணவு. (யாழ். அக.) 4. Food; அரிசி. (யாழ். அக.) 5. Rice; கைமரம். 9. [T. vāsamu.] Rafter; வேகம். (யாழ். அக.) 8. Speed; நீர். (யாழ். அக.) 6. Water; மந்திரவகை. (யாழ். அக.) 7. A mantra;

Tamil Lexicon


s. a house, a dwelling place or habitation, வாசஸ்தலம்; 2. smell, perfume, வாசனை; 3. a country, a village; 4. a town in a cultivated, country; 5. feathers, இறகு; 6. speech, word, வாக்கு; 7. Saraswati, the goddess of learning; 8. celerity, swift motion. வேகம்; 9. cloth, சீலை; 1. an arrow, அம்பு. வாசங்கட்ட, வாசனைகட்ட, வாசமூட்ட, to perfume. வாசஸ்தலம், an abode, a house. வாசம்பண்ண, -செய்ய, வசிக்க, to dwell, to inhabit, to live. வாசர், வாசிகள், sojourners; 2. hermits. வாசி, a dweller, an inhabitant. வனவாசி, a hermit, a dweller in a forest or wilderness. சகவாசம், familiarity, cohabitation.

J.P. Fabricius Dictionary


இலவங்கம், ஏலம், கருப்பூரம்,சாதிக்காய், தக்கோலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vācam] ''s.'' A dwelling place, an abode, a habitation, இருப்பிடம். 2. A borough, a country, a village, ஊர். 3. A city or small town in a cultivated country, மருத நிலத்தூர். 4. Smell, scent, odor, மணம். 5. Cloth, சீலை. W> p. 756. VASA. 6. An arrow, அம்பு. 7. Feathers, wings, இறகு. ''[Sa. Vasa.]'' 8. Celerity, heat, swift motion, வேகம். (சது.) 9. Speech, word, வாக்கு. 1. ''[prov.]'' Sarasvati, the goddess of learn ing, சரஸ்வதி. ''[Sa. Vacha.]''

Miron Winslow


vācam
n. vāsa.
1. Dwelling;
வசிக்கை. மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமாதுற. 12).

2. Dwelling place, abode, habitation;
இருப்பிடம். (பிங்.)

3. Village; town;
ஊர். (யாழ். அக.)

4. Smell, scent, odour, perfume;
மணம். நெய்வளங் கனிந்து வாசநிறைந்து (சீவக. 2735).

5. Aromatic substance;
வாசனைப்பண்டம். பஞ்சவாசம் (சிலப். 5, 26).

6. Cuscuss grass.
See இலாமிச்சை. (மலை.)

7. Garment, dress, clothes;
வஸ்திரம். (பிங்.)

vācam
n. vāja.
1. Feather, wing;
இறகு. (பிங்.)

2. Arrow;
அம்பு. (யாழ். அக.)

3. Ghee;
நெய். (யாழ். அக.)

4. Food;
உணவு. (யாழ். அக.)

5. Rice;
அரிசி. (யாழ். அக.)

6. Water;
நீர். (யாழ். அக.)

7. A mantra;
மந்திரவகை. (யாழ். அக.)

8. Speed;
வேகம். (யாழ். அக.)

9. [T. vāsamu.] Rafter;
கைமரம்.

vācam
n. vāc. (J.)
1. Speech; word;
பேச்சு.

2. Sentence;
வாக்கியம்.

3. Sarasvatī, the Goddess of Speech;
சரசுவதி.

DSAL


வாசம் - ஒப்புமை - Similar