Tamil Dictionary 🔍

ஏகவாரம்

yaekavaaram


ஏகாவலி , ஒற்றை வடம் ; ஒருபொழுது உண்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு. Partial fasting, such as taking only one meal; ஏகவார மிலங்கு கழுத்தினன் (பெருங். நரவாண. 2, 26). See ஏகாவலி.

Tamil Lexicon


ēka-vāram
n. id.+vāra.
Partial fasting, such as taking only one meal;
ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு.

ēka-vāram
n. id.+āhra.
See ஏகாவலி.
ஏகவார மிலங்கு கழுத்தினன் (பெருங். நரவாண. 2, 26).

DSAL


ஏகவாரம் - ஒப்புமை - Similar