Tamil Dictionary 🔍

ஏகவடம்

yaekavadam


ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7). Necklace of a single string. See ஏகாவலி.

Tamil Lexicon


ēka-vaṭam
n. id.+.
Necklace of a single string. See ஏகாவலி.
பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7).

DSAL


ஏகவடம் - ஒப்புமை - Similar