கவுடம்
kavudam
வட இந்தியபாஷைகளில் ஓன்று. 2. One of the North Indian languages; வங்காளதேசத்திலுள்ள கௌடநாடு. (நன். 272, மயிலை.) 1. District of Gaur in Bengal; கொடி வகை. (சூடா.) A creeper
Tamil Lexicon
கௌடம், s. district of Gaur in Bengal; 2. a language of N. India.
J.P. Fabricius Dictionary
kavuṭam
n. gauda.
1. District of Gaur in Bengal;
வங்காளதேசத்திலுள்ள கௌடநாடு. (நன். 272, மயிலை.)
2. One of the North Indian languages;
வட இந்தியபாஷைகளில் ஓன்று.
kavuṭam
n.
A creeper
கொடி வகை. (சூடா.)
DSAL