கரவடம்
karavadam
வஞ்சம் ; களவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். மார்பின் மீதிலே தாழ் வடங்கண் மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலைசத. 29). 2. Deceit; களவு. (திவா.) 1. Act or practice of stealing;
Tamil Lexicon
s. fraud, deceit, வஞ்சனை; 2. theft, களவு. கரவடக்காரன், a crafty person, hypocrite. கரவடவேடம், hypocrisy. கரவடவேலை, deceptive work, counterfeitness. கழுத்திற்றாவடம் நெஞ்சிற் கரவடம், (lit.) a string of beads on the neck but hypocrisy in the mind; feigned religious appearance with a view to dupe people. கரவடர், deceivers, thieves.
J.P. Fabricius Dictionary
களவு, வஞ்சகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [krvṭm] ''s.'' Deceit, fraud, shuffling, வஞ்சகம். 2. Theft, களவு.
Miron Winslow
karavaṭam
n. கர-. cf. karavaṭa.
1. Act or practice of stealing;
களவு. (திவா.)
2. Deceit;
வஞ்சகம். மார்பின் மீதிலே தாழ் வடங்கண் மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலைசத. 29).
DSAL