Tamil Dictionary 🔍

கடம்

kadam


கடமை ; உடல் ; காடு ; துன்பமான வழி ; தோட்டம் ; குடம் ; வாள் ; கயிறு ; யானை மதம் ; யானைக் கவுள் ; சுடுகாடு ; கடன் ; குடமுழா , கடவாத்தியம் ; காணிக்கை : அருநெறி ; மலைப்பக்கம் , மலைச்சாரல் ; தெய்வக்கடன் ; முறைமை ; நீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பராசி. 2. Sign of Aquarius in the Zodiac; குடம். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65). 1. Waterpot, vessel; பதக்கு. (தைலவ. தைல.) 4. Dry measure = 2 kuṟuṇi; உடம்பு. (பிங்.) 5. Body, human or other; யானைக்கூட்டம். (பிங்.) Troop of elephants; மலைச்சாரல். (பிங்.) Mountain side; . Tree Turmeric. See மரமஞ்சள். (தைலவ. தைல. 18.) குடமுழவு. (சூடா.) 3. Hand drum played on at both ends; கடன். கடமுண்டுவாழாமை (இனி. நாற். 11). 1. Debt; பரிசை. 2. Shield; இரட்சகம். 1. Protection, safety; தெய்வக்கடன். (தொல். பொ. 150.) 2. Homage due to God; religious obligations; முறைமை. (சூடா.) 3. Duty, proper conduct; நீதி. (சூடா.) 4. Right, justice; . 5. See கடன். 1,4,6 to 12. பாவம். கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52). 1. Sin; காடு. கடத்திடைக் கணவனை யிழந்த (பு: வெ. 10, சிறப்பி. 1). 2. Forest; கோபம். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) 3. cf. கதம். Anger; யானைக் கதுப்பு. (பிங்.) 1. Elephant's temples, from which a secretion flows; யானைமதம். கடக்களிறு (திருவாச. 3, 155). 2. Rut flow of a must elephant; கயிறு. (பிங்.) 3. Rope; மயானம். (சூடா.) 4. Burning ground; பாலைநிலத்துவழி. கடம்பலகிடந்த காடுடன் கழிந்து (சிலப். 11, 90). 5. Hard, difficult path in a barren tract; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. Name of an Upaniṣdad;

Tamil Lexicon


the secretion of an elephant in rut, யானைமதம்; 2. a water-pot, குடம்; 3. a troop of elephants யானைக் கூட் டம்; 4. a musical instrument, கட வாத்தியம்; 5. justice, நீதி; 6. body, human or other, உடம்பு; 7. mountain side, மலைச்சாரல்; 8.a garden; 9. hard; difficult path in a barren tract. கடமுனி, Agastya. கடவாத்தியம், a water pot as a musical instrument. கடமா, the elephant.

J.P. Fabricius Dictionary


, [kaṭam] ''s.'' The secretion of an ele phant in rut, யானைமதம். 2. An elephant's temples whence one of the secretions flows, யானைக்கதுப்பு. Wils. p. 18. KADA. 3. A large water-pot, குடம். 4. A troop of elephants, யானைக்கூட்டம். Wils. p. 37. G'HADA. 5. Right, justice, நீதி. 6. A forest, jungle, காடு. 7. A hard or difficult way, அருநெறி. 8. The side of a mountain, மலைப்பக்கம். 9. A body, human or other, உடல். 1. A rope, கயிறு. 11. A garden, தோட்டம். 12. The sky, வானம். (சது.) (தீ. 495.) 13. A kind of musical instrument, கடவாத் தியம். 14. Debt contracted, கடன். 15. A grave-yard, burning-ground, மயானஸ்தானம். ''(p.)''

Miron Winslow


kaṭam
n. கட-மை. [M. kadam.]
1. Debt;
கடன். கடமுண்டுவாழாமை (இனி. நாற். 11).

2. Homage due to God; religious obligations;
தெய்வக்கடன். (தொல். பொ. 150.)

3. Duty, proper conduct;
முறைமை. (சூடா.)

4. Right, justice;
நீதி. (சூடா.)

5. See கடன். 1,4,6 to 12.
.

kaṭam
n. prop. கட-.
1. Sin;
பாவம். கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52).

2. Forest;
காடு. கடத்திடைக் கணவனை யிழந்த (பு: வெ. 10, சிறப்பி. 1).

3. cf. கதம். Anger;
கோபம். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.)

kaṭam
n. kaṭa.
1. Elephant's temples, from which a secretion flows;
யானைக் கதுப்பு. (பிங்.)

2. Rut flow of a must elephant;
யானைமதம். கடக்களிறு (திருவாச. 3, 155).

3. Rope;
கயிறு. (பிங்.)

4. Burning ground;
மயானம். (சூடா.)

5. Hard, difficult path in a barren tract;
பாலைநிலத்துவழி. கடம்பலகிடந்த காடுடன் கழிந்து (சிலப். 11, 90).

kaṭam
n. kaṭha.
Name of an Upaniṣdad;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

kaṭam
n. ghaṭa.
1. Waterpot, vessel;
குடம். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65).

2. Sign of Aquarius in the Zodiac;
கும்பராசி.

3. Hand drum played on at both ends;
குடமுழவு. (சூடா.)

4. Dry measure = 2 kuṟuṇi;
பதக்கு. (தைலவ. தைல.)

5. Body, human or other;
உடம்பு. (பிங்.)

kaṭam
n. ghaṭā.
Troop of elephants;
யானைக்கூட்டம். (பிங்.)

kaṭam
n. kaṭaka.
Mountain side;
மலைச்சாரல். (பிங்.)

kaṭam
n. kaṭaṅkaṭērī.
Tree Turmeric. See மரமஞ்சள். (தைலவ. தைல. 18.)
.

kaṭam
n. prob. gada: (சம். அக. Ms.)
1. Protection, safety;
இரட்சகம்.

2. Shield;
பரிசை.

DSAL


கடம் - ஒப்புமை - Similar