வடம்
vadam
கனமான கயிறு ; தாம்பு ; வில்நாண் ; மணிவடம் ; சரம் ; ஒழுங்கு ; ஆலமரம் ; மண்டலம் ; பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகை. பக்கவடம்; கதவுவடம். Nā. 2. Plank of wood . 1. See வட்டம்1, 1. (அக. நி.) ஆலமரம். (சூடா.) வடநிழற்கண்ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41). 8. Banyan; ஒழுங்கு. தொடங்கற்காலை வடம்பட விளங்கும் (ஞானா. 14, 41). 7. Arrangement; சரம். இடைமங்கை கொங்கை வடமலைய (அஷ்டப். திருவேங்கடத்தந். 39). 6. Strands of a garland; chains of a necklace; மணிவடம். வடங்கள் அசையும்படி உடுத்து (திருமுரு. 204, உரை). (சூடா.) 5. String of jewels; வில்லின் நாணி. (பிங்.) 4. Bowstring; மரமேறவுதவுங் கயிறு. Loc. 3. A loop of coir rope, used for climbing palm-trees; தாம்பு. (சூடா.) 2. Cord; கனமான கயிறு . வடமற்றது (நன். 219, மயிலை.). 1. Cable, large rope, as for drawing a temple-car;
Tamil Lexicon
s. a cable, a rope for drawing a car, வடக்கயிறு; 2. a strong; 3. a string of jewels; 4. the banyan tree, ஆலமரம்; 5. the string of a bow; 6. a flower bud, பூவரும்பு; 7. a town, ஊர். வடமரம், a banyan tree. வடம்பிடிக்க, to pull the cable with which a car is drawn.
J.P. Fabricius Dictionary
, [vaṭam] ''s.'' A cable, a rope for drawing a car, வடகயிறு. 2. A string, சிறுகயிறு. 3. A string of jewels, அணிவடம். 4. The string of a bow, நாணி. 5. Banyan tree, ஆல். W. p. 73.
Miron Winslow
vaṭam,
n. vaṭa.
1. Cable, large rope, as for drawing a temple-car;
கனமான கயிறு . வடமற்றது (நன். 219, மயிலை.).
2. Cord;
தாம்பு. (சூடா.)
3. A loop of coir rope, used for climbing palm-trees;
மரமேறவுதவுங் கயிறு. Loc.
4. Bowstring;
வில்லின் நாணி. (பிங்.)
5. String of jewels;
மணிவடம். வடங்கள் அசையும்படி உடுத்து (திருமுரு. 204, உரை). (சூடா.)
6. Strands of a garland; chains of a necklace;
சரம். இடைமங்கை கொங்கை வடமலைய (அஷ்டப். திருவேங்கடத்தந். 39).
7. Arrangement;
ஒழுங்கு. தொடங்கற்காலை வடம்பட விளங்கும் (ஞானா. 14, 41).
8. Banyan;
ஆலமரம். (சூடா.) வடநிழற்கண்ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41).
vaṭam,
n.
1. See வட்டம்1, 1. (அக. நி.)
.
2. Plank of wood
பலகை. பக்கவடம்; கதவுவடம். Nānj.
DSAL