கவம்
kavam
கபம் ; மத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபம். கவம் புருடராகம் பொருந்து செங்குருதி மாணிக்கம் (திருவாலவா. 25, 10). Phlegm; . See கவ்வம்.
Tamil Lexicon
கவ்வம், churning-stick, மத்து; Mount Nandara is known as கவக் குன்று as it was used as a churning stick, when the Ocean of Milk was churned.
J.P. Fabricius Dictionary
[kvm ] --கவ்வம், ''s.'' (''Tel.''
Miron Winslow
kavam
n.
See கவ்வம்.
.
kavam
n. kapha.
Phlegm;
கபம். கவம் புருடராகம் பொருந்து செங்குருதி மாணிக்கம் (திருவாலவா. 25, 10).
DSAL