Tamil Dictionary 🔍

ஏவம்

yaevam


இவ்விதம் ; ஏவல் ; ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல் ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். ஏவமிக்க சிந்தையோடு (தேவா. 230, 6). Fault, blemish; இவ்விதம். Brah. Thus, exactly so; . See ஏவல், 6. Loc.

Tamil Lexicon


s. fault, reproach, குற்றம்.

J.P. Fabricius Dictionary


, [ēvm] ''s.'' Fault, disgrace, reproach, குற்றம். ''(p.)'' ஏவமோவெமக்கென்றிசைப்பார்சிலர். Some said, will it be a disgrace to us? (ஸ்காந்.) ஏவம்பாராய். Thou dost not consider thy faults. (இராமா.)

Miron Winslow


ēvam
n. ஏவு-.
See ஏவல், 6. Loc.
.

ēvam
n. எவ்வம்.
Fault, blemish;
குற்றம். ஏவமிக்க சிந்தையோடு (தேவா. 230, 6).

ēvam
adv. ēvam.
Thus, exactly so;
இவ்விதம். Brah.

DSAL


ஏவம் - ஒப்புமை - Similar