ஏகவட்டம்
yaekavattam
ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5, 139). See ஏகவடம்.
Tamil Lexicon
ēka-vaṭṭam
n. id.+ வடம்.
See ஏகவடம்.
இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5, 139).
DSAL