Tamil Dictionary 🔍

கவாடம்

kavaadam


கதவு ; ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு , புல் அல்லது வைக்கோற் சுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்பாலை. (சங். அக.) Conessi bark; ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு அல்லது புல் அல்லது வைக்கோலின் பொதி .(W.) A bullock-load of wood or grass of straw கதவு. பொன்னியலு மாடக் கவாடந் திறந்து (திவ். இயற் பெரிய. ம. 73) Door

Tamil Lexicon


s. a bullock load of grass or straw, பொதி; 2. see கபாடம். கவாடக்காரன், one that conveys such loads.

J.P. Fabricius Dictionary


, [kavāṭam] ''s.'' [''as'' கபாடம்.] A door, கதவு. Wils. p. 24. KAVATA.

Miron Winslow


kavāṭam
n. T. kabādamu. of. gavōdha.
A bullock-load of wood or grass of straw
ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு அல்லது புல் அல்லது வைக்கோலின் பொதி .(W.)

kavāṭam
n. kavāṭa.
Door
கதவு. பொன்னியலு மாடக் கவாடந் திறந்து (திவ். இயற் பெரிய. ம. 73)

kavāṭam
n.
Conessi bark;
வெட்பாலை. (சங். அக.)

DSAL


கவாடம் - ஒப்புமை - Similar