வௌவுதல்
vauvuthal
கைப்பற்றுதல் ; ஆறலைத்தல் ; திருடுதல் ; கவர்தல் ; பாவம் , பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வௌவு-. நொப்போ வௌ (நன். 138). கைப்பற்றுதல். வௌவிய வஞ்சி வலம் புனைய (பு. வெ. 3, 2). 1. To seize, snatch; ஆறலைத்தல். வௌவுநர் மடிய (அகநா. 1). 2. To commit highway robbery; திருடுதல். (யாழ். அக.) 3. To steal; கவர்தல். கண்வௌவு காட்சிய (சீவக. 1774). 4. To rivet attention, fascinate; பாவம் பேய் முதலியன பற்றிக் கொள்ளுதல் பொய்யா நின் வாயில்சூள் வௌவல் (பரிபா. 8, 84). 5. To attach, as sin; to possess, as an evil spirit; மேற்கொள்ளுதல். அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9). 6. To undertake; . 7. See வவ்வு-, 3.
Tamil Lexicon
vauvu-
5 v. tr.
1. To seize, snatch;
கைப்பற்றுதல். வௌவிய வஞ்சி வலம் புனைய (பு. வெ. 3, 2).
2. To commit highway robbery;
ஆறலைத்தல். வௌவுநர் மடிய (அகநா. 1).
3. To steal;
திருடுதல். (யாழ். அக.)
4. To rivet attention, fascinate;
கவர்தல். கண்வௌவு காட்சிய (சீவக. 1774).
5. To attach, as sin; to possess, as an evil spirit;
பாவம் பேய் முதலியன பற்றிக் கொள்ளுதல் பொய்யா நின் வாயில்சூள் வௌவல் (பரிபா. 8, 84).
6. To undertake;
மேற்கொள்ளுதல். அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9).
7. See வவ்வு-, 3.
.
vau-
5 v. tr.
See வௌவு-. நொப்போ வௌ (நன். 138).
.
DSAL