Tamil Dictionary 🔍

எழுத்துவெட்டுதல்

yeluthuvettuthal


எழுத்துப்பொறித்தல் ; கல் ; உலோகம் ; பாண்டம் முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல் பாத்திரமுதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை. (C. E. M.) Engraving letters;

Tamil Lexicon


eḻuttu-veṭṭutal
n. id.+.
Engraving letters;
கல் பாத்திரமுதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை. (C. E. M.)

DSAL


எழுத்துவெட்டுதல் - ஒப்புமை - Similar