Tamil Dictionary 🔍

இழுத்துவிடுதல்

iluthuviduthal


செயலை நீட்டித்துவிடுதல் ; வலிந்து தொடர்புண்டாக்குதல் ; வெளிப்படுத்தல் ; புதிதாய் உண்டாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிதாய் உண்டாக்குதல். இம்மருந்து வயிற்றுவலியை இழுத்துவிட்டது. 4. To bring about, cause, produce; வெளிப்படுத்துதல். இரகசியத்தை யெல்லாம் இழுத்து விட்டான். 3. To make public, as one's faults; வலிந்து தொடர்புண்டாக்குதல். அவனை அந்த வழக்கில் இழுத்துவிட்டார்கள். 2. To drag, as into court; காரியத்தை நீட்டித்து விடுதல். 1. To protract, delay, continue putting off indefinitely;

Tamil Lexicon


iḻuttu-viṭu-
v. tr. id.+. Colloq.
1. To protract, delay, continue putting off indefinitely;
காரியத்தை நீட்டித்து விடுதல்.

2. To drag, as into court;
வலிந்து தொடர்புண்டாக்குதல். அவனை அந்த வழக்கில் இழுத்துவிட்டார்கள்.

3. To make public, as one's faults;
வெளிப்படுத்துதல். இரகசியத்தை யெல்லாம் இழுத்து விட்டான்.

4. To bring about, cause, produce;
புதிதாய் உண்டாக்குதல். இம்மருந்து வயிற்றுவலியை இழுத்துவிட்டது.

DSAL


இழுத்துவிடுதல் - ஒப்புமை - Similar