Tamil Dictionary 🔍

எடுத்துக்கட்டுதல்

yeduthukkattuthal


உயரத்திக் கட்டுதல் ; இல்லாத செயலைப் புனைந்து கூறல் ; கற்பிதம் ; பின்னல் மயிரைச் சுருட்டிக் கட்டுதல் ; கட்டுக்கதை கூறல் ; பொய் சொல்லுதல் ; தாலியை அறுத்துக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்த்துக்கட்டுதல். தளவரிசை மட்டத்துக்கு மேலேயும் எடுத்துக்கட்டி (கோயிலொ. 3). 1. To raise to a higher level; பின்னல்மயிரைச் சுருட்டிக்கட்டுதல். Colloq.-intr. To remarry, as a widow; தாலியை யறுத்துக்கட்டுதல். Loc. 3. To coil up on the back of the head, as the braid of hair; இல்லாத காரியத்தைத் தொடுத்தல். (J.) 2. To fabricate, invent;

Tamil Lexicon


eṭuttu-k-kaṭṭu-
v. id.+. tr.
1. To raise to a higher level;
உயர்த்துக்கட்டுதல். தளவரிசை மட்டத்துக்கு மேலேயும் எடுத்துக்கட்டி (கோயிலொ. 3).

2. To fabricate, invent;
இல்லாத காரியத்தைத் தொடுத்தல். (J.)

3. To coil up on the back of the head, as the braid of hair;
பின்னல்மயிரைச் சுருட்டிக்கட்டுதல். Colloq.-intr. To remarry, as a widow; தாலியை யறுத்துக்கட்டுதல். Loc.

DSAL


எடுத்துக்கட்டுதல் - ஒப்புமை - Similar