முறித்துவெட்டுதல்
murithuvettuthal
வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல். வாய்க்காலை முறித்து வெட்டி முழுநிலத்திற்கும் பாயும்படி செய்தான். 1. To divert the water of a channel; வாய்க்காலின் வளைவை நேராக்குதல். 2. To straighten the course of a channel;
Tamil Lexicon
muṟittu-veṭṭu-
v. tr. முறி2 -+வெட்டு-.
1. To divert the water of a channel;
வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல். வாய்க்காலை முறித்து வெட்டி முழுநிலத்திற்கும் பாயும்படி செய்தான்.
2. To straighten the course of a channel;
வாய்க்காலின் வளைவை நேராக்குதல்.
DSAL