எழுத்திடுதல்
yeluthiduthal
கைச்சாத்திடுதல். எழுத்திட்டுத் தாருங்கோள் (ஈடு, 5, 10, 4). To put one's signature;
Tamil Lexicon
eḻuttiṭu-
v. intr. id.+ இடு-.
To put one's signature;
கைச்சாத்திடுதல். எழுத்திட்டுத் தாருங்கோள் (ஈடு, 5, 10, 4).
DSAL