Tamil Dictionary 🔍

எழுத்துவாங்குதல்

yeluthuvaangkuthal


அடிமையாவதற்கு அறிகுறியாக ஆண்டான் பெயரை மார்பில் எழுதிக்கொள்ளுதல் ; கையெழுத்து வாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமையாதற்கு அறிகுறியாக ஆண்டான்பெயரை மார்பிலே யெழுதக்கொள்ளுதல். தேவசாதியானது எழுத்து வாங்கும்படியாக வாயிற்று, தோளுந் தோண்மாலையுமாய் . . . கடைந்தபடி (ஈடு, 1, 3, 11). 1. To imprint one's lord's name on one's breast, in token of becoming his slave; கையெழுத்துவாங்குதல். 2. To take one's signature or receipt;

Tamil Lexicon


eḻuttu-vāṅku-
v. intr. id.+.
1. To imprint one's lord's name on one's breast, in token of becoming his slave;
அடிமையாதற்கு அறிகுறியாக ஆண்டான்பெயரை மார்பிலே யெழுதக்கொள்ளுதல். தேவசாதியானது எழுத்து வாங்கும்படியாக வாயிற்று, தோளுந் தோண்மாலையுமாய் . . . கடைந்தபடி (ஈடு, 1, 3, 11).

2. To take one's signature or receipt;
கையெழுத்துவாங்குதல்.

DSAL


எழுத்துவாங்குதல் - ஒப்புமை - Similar