Tamil Dictionary 🔍

எழுத்துக்கூட்டுதல்

yeluthukkoottuthal


எழுத்துகளை தனித்தனியே ஒலித்துப் படித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்சரங்களைத் தனித்தனியே உச்சரித்து வார்த்தையைச் சொல்லுதல். To spell, as a word.; to pronounce in order the orthographical units of a word and then pronounce the word as completed, dist. fr. reading the word-unit straight off;

Tamil Lexicon


eḻuttu-k-kūṭṭu-
v. tr. id.+.
To spell, as a word.; to pronounce in order the orthographical units of a word and then pronounce the word as completed, dist. fr. reading the word-unit straight off;
அட்சரங்களைத் தனித்தனியே உச்சரித்து வார்த்தையைச் சொல்லுதல்.

DSAL


எழுத்துக்கூட்டுதல் - ஒப்புமை - Similar