Tamil Dictionary 🔍

குத்துவெட்டு

kuthuvettu


சண்டையிற்படுங் காயங்கள் ; தீராப் பகை ; எழுத்துக் கிறுக்கு ; நாணயம் முதலியவற்றில் படும் பழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் குத்து வெட்டா யிருக்கிறது. 2. Violent enmity; எழுத்துக்கிறுக்கு . 3. Dots and strokes, as erasures; நாணயம் முதலியவற்றில் படும் பழுது. Colloq. 4. Blemishes, as in coins from were and tear; சண்டையிற்படுங் காயங்கள். 1. Stabs and cuts, as in fighting with deadly weapons;

Tamil Lexicon


, ''s.'' Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல்.

Miron Winslow


kuttu-veṭṭu,
n. குத்து-+.
1. Stabs and cuts, as in fighting with deadly weapons;
சண்டையிற்படுங் காயங்கள்.

2. Violent enmity;
தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் குத்து வெட்டா யிருக்கிறது.

3. Dots and strokes, as erasures;
எழுத்துக்கிறுக்கு .

4. Blemishes, as in coins from were and tear;
நாணயம் முதலியவற்றில் படும் பழுது. Colloq.

DSAL


குத்துவெட்டு - ஒப்புமை - Similar