Tamil Dictionary 🔍

முத்தமிடுதல்

muthamiduthal


அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல். To kiss;

Tamil Lexicon


muttam-iṭu-
v. tr. முத்தம்1+.
To kiss;
அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல்.

DSAL


முத்தமிடுதல் - ஒப்புமை - Similar