Tamil Dictionary 🔍

அழுத்துதல்

aluthuthal


அழுந்தச் செய்தல் ; பதித்தல் ; அமிழ்த்துதல் ; எய்தல் ; வற்புறுத்துதல் ; உறுதியாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிழ்த்துதல். 5. To plunge, immerse down; எய்தல். பகழி...அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்.171). 6. To shoot; அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து. 1. To press down, press hard, impress; பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி.347). 2. To encase, inlay; உறுதியாக்குதல். 3. To make firm, compact; வற்புறுத்துதல். 4. To insist on, affirm;

Tamil Lexicon


aḻuttu-
5 v.tr. caus. of அழுந்து-. [T. addu.]
1. To press down, press hard, impress;
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து.

2. To encase, inlay;
பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி.347).

3. To make firm, compact;
உறுதியாக்குதல்.

4. To insist on, affirm;
வற்புறுத்துதல்.

5. To plunge, immerse down;
அமிழ்த்துதல்.

6. To shoot;
எய்தல். பகழி...அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்.171).

DSAL


அழுத்துதல் - ஒப்புமை - Similar